அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இங்கிலாந்தில் தசாவதாரம் சாதனை
Thursday, 19 June 2008
 தென்னிந்திய மொழி திரைப்படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது தசாவதாரம்.

இந்த சாதனை படைத்திருப்பது உள்ளூரில் அல்ல, இங்கிலாந்தில்.

இங்கிலாந்து உள்பட வெளிநாடுகளில் பன்னிரெண்டாம் தேதி அதாவது வியாழக்கிழமையே படம் வெளியாகி விட்டது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு தினங்களில் தசாவதாரம் இங்கிலாந்தில் வசூலித்தது 1.07 கோடிகள்! தென்னிந்திய மொழி திரைப்படம் ஒன்றிற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் கிடைத்தது இதுவே முதன்முறை.

சென்றவாரம் ரிலீஸான இந்திப் படம் 'மேரே பாப் பெகலே ஆப்' மற்றும் அதற்கு முந்தைய வாரம் வெளியான அமிதாப்பச்சனின் 'சர்க்கார் ராஜ்' இரண்டையும் வசூலில் ஓரம் கட்டியிருக்கிறது 'தசாவதாரம்'. இனிவரும் நாட்களிலும் கமல் படமே முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்கிறார்கள் விமர்சகர்கள்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code