| 100 கோடியில் பிரமாண்ட மர்மயோகி |
| Monday, 23 June 2008 | ||||
தசாவதாரத்தை அடுத்து தனது கனவுப்படமான மர்மயோகியின் வேலைகளில் மும்மரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். சாய்மிரா நிறுவனம் சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கவிருக்கிறார்கள். ஜுலை 13ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட் ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். விழாவில் இந்தப் பட ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல். முதலில் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதற்காககத்தான் கமல் கூறிவந்தார். தற்போது தயாரிப்பு முழுவதும் சாய்மிராவுக்கு மாறியுள்ளது. கதை திரைக்கதை வசனம் எழுதி கமல்ஹாசனே இயக்கவிருக்கிறார்.
Write Comment |
||||

தசாவதாரத்தை அடுத்து தனது கனவுப்படமான மர்மயோகியின் வேலைகளில் மும்மரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். சாய்மிரா நிறுவனம் சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கவிருக்கிறார்கள். 


