அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ரஜினிக்கு நயன்தாரா சர்டிபிகேட்
Wednesday, 02 July 2008
 நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா சர்டிபிகேட் அளித்துள்ளார் குசேலன் படம் குறித்து நயன்தாரா கூறுகையில் குசேலன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன்.

ரஜினிக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். தற்போது உள்ள இளம்நடிகர்களைவிட ரஜினிகாந்த் தான் பெஸ்ட். படப்பிடிப்பின் போது அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தள்ளார் என்றார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code