அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தமிழுக்கு வருகிறார் மீரா நந்தன்
Friday, 04 July 2008
 சிவா மனசுல சக்தி படத்தை அடுத்து விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் படம் வால்மீகி. இளையராஜா இசையில் வாலி பாடல்கள் எழுதுகிறார். என்.அழகப்பன் ஒளிப்பதிவு. ஷங்கர் உதவியாளர் ஜி.அனந்த நாராயணன் இயக்குகிறார்.

இதில் கல்லூரி அகில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் முல்லா படத்தில் நடித்த மீரா நந்தன் தமிழில் அறிமுகமாகிறார்.

சாதாரணமான மக்களின் அசாதாரணமான வாழ்க்கைப்பதிவும் சென்னையின் சில திருப்பப்படாத பக்கங்களைப் புரட்டிப் பர்க்கும் புதிய முயற்சிதான் இந்தப்படம்.

இதில் ஹீரோயினாக மீரா நந்தன் ஸ்ருதி நாயரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code