| தொடர்ந்து முதலிடத்தில் தசாவதாரம் |
| Saturday, 05 July 2008 | ||||
சென்றவாரம் மூன்று படங்கள் வெளியாயின. அதற்குப் பிறகும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது தசாவதாரம்.எனது படங்களிலேயே இப்படியொரு வசூலை கண்டதில்லை என்று கமலையே வியப்படைய வைத்துள்ளது தசாவதாரம். திரையிட்ட இடங்களிலெல்லாம் பழைய வசூல்சாதனைகளை உடைத்துக் கொண்டு ஓடுகிறது. வெளிநாடுகளிலும் சாதனைபடைத்து வருகிறது கமல்படம். வெளிநாடுகளைப் பொறுத்தவரை இரண்டுவார இறுதியில் சிவாஜியின் மொத்த வசூல் 3,705.252 டாலர்கள். இரண்டு வார இறுதியில் தசாவதாரத்தின் வசூல் 11,653,212 டாலர்கள். ஏறக்குறைய எட்டுலட்சம் டாலர்கள் அதிகம். ஐம்பதுநாளில் சென்னையில் மட்டும் தசாவதாரம் பத்துகோடி வசூலிக்கும் என நம்புகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
Write Comment |
||||

சென்றவாரம் மூன்று படங்கள் வெளியாயின. அதற்குப் பிறகும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது தசாவதாரம்.


