அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நயன்தாராவை காதலிக்கவில்லை:விஷால்
Friday, 11 July 2008
 எனக்கும் நயன்தாராவுக்கும்  காதல் என்று சில பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்துவிட்டு ஒரு பக்கம் சிரிப்பும், இன்னொரு பக்கம் ஆத்திரமும் வந்தது.  நயன்தாராவுடன் நான் ஒருபோதும் அந்த நோக்கத்தில் பழகவி்ல்லை. எனக்கும் அவருக்கும் காதல் என்று பொய்யான தகவலை பரப்பி, மலிவான விளம்பரம் தேடும் ஆள், நான் அல்ல.

எனக்கும், த்ரிஷாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. அதற்கு பெயர் காதல் அல்ல. என் நண்பர்கள் த்ரிஷாவுக்கும், த்ரிஷா நண்பர்கள் எனக்கும் நண்பர்களாக இருக்கிறாரகள். அந்த வகையில் நாங்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் சந்தித்துக் கொள்வோம்.

அன்றும் அப்படித்தான் அந்த விருந்துக்கு சென்றேன். இதுமாதிரி நடக்கும் என்று எனக்கு தெரியாது. அங்கு த்ரிஷா, நயன்தாரா, நவ்தீப் ஆகியோர் இருந்தார்கள். ரொம்ப நேரம் கழித்துதான் சிலம்பரசன் வந்தார். சிலம்பரசனும், நயன்தாராவும் பேசிக் கொண்டிருந்தபோது, பார்ட்டி முடிந்தது என்று விளக்கை ஆன் செய்துவிட்டார்கள். நானும் என் நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்.

நான் நயன்தாராவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் செய்துக்கப் போவதுமில்லை. அந்த நோக்கத்தில், நான் அவரைப் பார்க்கவில்லை, பழகவில்லை. அவருடன் காதல் இருந்தால் துணிச்சலுடன் வெளியே சொல்வேன். ஏன் மூடி மறைக்கணும் என்றார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code