| ரஜினி ஜோடி இலியானா |
| Friday, 18 July 2008 | ||||
யாருக்கும் அடங்காத முரட்டுக் காளைகளை மடக்கிப் போடுவது ரஜினி ஸ்டைல்.இலியானா, பசுமாடு. சூப்பர் ஸ்டாரிடம் சரண்டராகமல் என்ன செய்வார்? இலியானா அறிமுகமானது தமிழில் என்றாலும் அவரை கோடியில் புரள வைத்ததுத தெலுங்கு படவுலகம். தன்னை புறக்கணித்த தமிழ் திரையுலகம் மீது இந்த இடை அழகிக்கு அப்படியொரு கோபம். விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்டபோதெல்லாம், நான் ரொம்ப பிஸி என புற முதுகு காட்டியவர், கடைசியில் ரஜினியிடம் விழுந்திருக்கிறார். 'சுல்தான் தி வாரியர்' படத்தில் ரஜினி கதாபாத்திரத்துக்கு கற்பனையாக ஒரு பெண்ணை உருவாக்கி ஜோடியாக நடிக்க வைக்க தி்டமிட்டிருந்தார் சௌந்தர்யா ரஜினி. தற்போது அந்த திட்டத்தை கைவிட்டு இலியானாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால், அனிமேஷன் செய்யப்படும் முதல் இந்திய நடிகை என்ற பெருமை இலியானாவுக்கு கிடைத்துள்ளது.
Write Comment |
||||

யாருக்கும் அடங்காத முரட்டுக் காளைகளை மடக்கிப் போடுவது ரஜினி ஸ்டைல்.


