சவப் பெட்டிக்கும் கவர்ச்சி விளம்பரம் |
| Friday, 07 December 2007 | ||||
இறந்தவர்களை அடக்கம் செய்யப் பயன்படும் சவப் பெட்டியைத்(coffin) தயாரிக்கும் இத்தாலிய நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்புகளை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.ஊபெர் மவுரிஸ்மோ என்ற அந்நிறுவனம், 2008ம் ஆண்டிற்கான காலண்டரில் கவர்ச்சியான பெண் மாடல்கள் சவப் பெட்டியுடன் போஸ் கொடுப்பது போல் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் அரைகுறை ஆடையுடன், அந்நிறுவன தயாரிப்பான சவப் பெட்டிகளை கட்டிப் பிடித்து போஸ் கொடுக்கும் காலண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இது குறித்து அந்நிறுவன மேலாளர் கூறுகையில், சவப் பெட்டியும், மற்ற நுகர் பொருட்களைப் போன்ற ஒன்றுதான். எனவே இதற்கும் வர்த்தக விளம்பரம் அவசியம், என்கிறார்.
Write Comment |
||||

இறந்தவர்களை அடக்கம் செய்யப் பயன்படும் சவப் பெட்டியைத்(coffin) தயாரிக்கும் இத்தாலிய நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்புகளை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.


