அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  

'டிவி' நேரடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி 'வாந்தி'
Wednesday, 19 December 2007
நேரலையில் ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திடீரென வாந்தி எடுத்தால் எப்படி இருக்கும்.

அதிர்ச்சியாக இருக்கிறதா...ஆம்! அப்படி ஒரு சம்பவம் சுவீடன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அரங்கேறியுள்ளது.

எவா நசீம்சன் என்ற டிவி தொகுபாளினி, நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றின் மூலம் நேயர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நசீம்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒளிபரப்பு அரங்கத்திலே வாந்தி எடுத்தார்.

இது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நசீம்சன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து  நடத்தினாராம்!


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code