| எந்த திசையில் எது? |
| Tuesday, 11 December 2007 | ||||
நாம் வீடு கட்டத் தீர்மானிக்கும் போதே, எந்த அறை எந்த திசையில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு வாஸ்து வழிகாட்டுகிறது.ஒரு வீட்டின் முகப்பு அல்லது நிலை அதாவது நுழைவு வாயில் எப்போதுமே கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். அதே போல படிக்கும் அறையும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். தெற்கு திசையில் படுக்கையறையும், மேற்கு திசையில் குழந்தைகள் படுக்கையறையையும் அமைத்து கட்ட வேண்டும். முக்கியமான பண சேமிப்பு அல்லது பீரோ வைக்கும் அறை எப்போதுமே வடக்கு நோக்கியே இருக்க வேண்டும். சமையலறை மூல திசையான தென்கிழக்கு பகுதியில் அமைவது நலம்.
Write Comment |
||||

நாம் வீடு கட்டத் தீர்மானிக்கும் போதே, எந்த அறை எந்த திசையில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு வாஸ்து வழிகாட்டுகிறது.


