| வேண்டாமே 21க்கு 21 |
| Tuesday, 18 December 2007 | ||||
நீங்கள் புதிதாக வீடு கட்டப் போவதற்கு முன்னால் வாஸ்து சாஸ்திரப்படி மனையடி சாஸ்திரம் என்பது மிக முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு தகுந்த ஆலோசனைகளுடன் வீடு கட்டினால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.மேலும், கட்டப் போகும் வீட்டின் நீள அகலங்கள் எந்தளவு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க மனையடி சாஸ்திரம் இங்கே அவசியமாகிறது. குறிப்பாக நீள அகலம் இருபத்தொன்றுக்கு இருபத்தொன்றாக வைத்து வீடு கட்டினால், அந்த வீட்டில் செல்வம் புரளாது என்கிறது மனையடி சாஸ்திரம். அதுமட்டுமில்லாமல் கையில் உள்ள பொருட்களுக்கும் நஷ்டம் ஏற்படுமாம். இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.. ஆனால், இருபதுக்கு இருபதைப் பின்பற்றி வீடு கட்டினால், செல்வச் செழிப்பு ஏற்பட்டு இன்பம் பெருகும். பிள்ளை பேறு கிடைக்கும். உறவினர்களும் சுற்றத்தாரும் அன்புடன் பழகுவர். ஆகவே, வீடு கட்டும் முன் மனையடிசாஸ்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
Write Comment |
||||

நீங்கள் புதிதாக வீடு கட்டப் போவதற்கு முன்னால் வாஸ்து சாஸ்திரப்படி மனையடி சாஸ்திரம் என்பது மிக முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு தகுந்த ஆலோசனைகளுடன் வீடு கட்டினால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.


