அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வீடு கட்டக் கூடாது எங்கே...?
Tuesday, 18 December 2007
ஒரு வீடு கட்டப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் உள்ளன. இவைகளைத் தாண்டி செய்யக் கூடாதவை என்றும் சில விஷயங்கள் உள்ளன. முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.

அடிப்படையில், எந்தெந்த இடங்களில் வீடு கட்டக் கூடாது என்பதை தெரிந்து கொண்டாலே, சிறப்பானதாக இருக்கும்.

* கோயில் நிலங்களில் வீடு கட்டுவது நல்லதல்ல.
* சுடுகாடு மற்றும் இடுகாடு நிலங்களில் வீடு கட்டினால் வேண்டாத கேடு வந்து சேரும்.
* நீர் ஓடி வருகின்ற நிலங்களிலும், மிகவும் பள்ளமாக உள்ள நிலங்களில் வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்
* கூம்பு, முக்கோணம், விசிறி, உடுக்கை ஆகிய உருவங்களைக் கொண்ட பகுதிகளில் வீடு கட்டுதல் கூடாது.
* வீடு கட்டப்போகும் நிலம் வடக்கு கிழக்கு உயர்ந்தும், மேற்கும் தெற்கும் தாழ்ந்தும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code