அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கொண்டைக்கடலை புதினா சாதம்
Thursday, 29 November 2007

 தேவையானவை:

கழுவி ஊறவைத்த அரிசி 1 கப்.

ஊறவைத்த கொண்டைக்கடலை 1 கப்.

எல்லா காய்கறிகளும் நறுக்கியது 1 கப்.

வெங்காயம் - 1

பிரிஞ்சி இலை 1

 

நறுக்கிய புதினா இலைகள் - 1 கைப்பிடி


எலுமிச்சைச் சாறு 1 டீஸ்பூன்.

எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு



செய்முறை:-

நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெயைச் சுடாக்கி வெங்காயம் பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும். பிறகு அதில் காய்கறிகள் அரிசி 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து வேகவிடவும். ஆரை வேக்காட்டில் கொண்டைக்கடலை புதினா இலை எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும். இது முழுமையான உணவாகும்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code