அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மொறு மொறு முறுக்கு செய்ய..
Thursday, 29 November 2007
 ஒரு மாதம்ஒரு வாரம் என்பது மாறி இதோ எட்டும் தொலைவில் வந்து விட்டது தீபாவளி பண்டிகை.  வீட்டில இருக்கிற பெரியவங்க குழந்தைகளுக்கெல்லாம் இந்நேரம் புதுத் துணி எடுத்திருப்பீர்கள் இல்லையா...?

தீபாவளினா புதுத்துணி மட்டும்தானா...? இனிப்பு கார வகைகள் இல்லாமலா என்ன ? சரி இந்த தீபாவளிக்கு சுவை மிகுந்த மொறுமொறுப்பான முறுக்கு செய்வது எப்படினு தெரிஞ்சுக்கலாமா.

பொதுவா முறுக்கு செய்ய மைதா மாவை நீர் விட்டுத்தானே நீங்க பிசைவீங்க! அட அப்படி செய்யாம அந்த மாவை அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைச்சு அதை எடுங்க.

இப்போ அதில் போதுமான அளவு உப்பு தேவைக்கேற்ப நெய் விட்டு பிசைந்து விடுங்க அதோட எள் போட்டுக்கங்க!

இந்த கலவையை நல்லா நொறுங்க பிசைந்து இப்போ முறுக்கு பிழியுங்க!

எவ்வளவு மொறு மொறுப்பா சுவையா இருக்கும் தெரியுமா...? இன்னும் என்ன யோசனை சட்டுப் புட்டுனு வேலையை
ஆரம்பிங்க!


Comments (1)
RSS comments
24-05-2008 10:16
Vnakkam.Murukku saiya Arisi mavoo dane oopayopepanga.Neenga Maidamavoo payanpadutha sonneengale athu nanrahaerukkuma.
Written by A.Anthonyraj (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code