அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  

உலகிலேயே எடை அதிகமான மோட்டார் சைக்கிள்
Wednesday, 05 December 2007
உலகிலேயே அதிக எடை கொண்ட மோட்டார சைக்கிள் ஒன்று ஜெர்மனியில் தயாராகி உள்ளது.

17 அடி நீளமும், 7 அடி 6 இன்ச் அகலமும் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளின் எஞ்சின் எடை மட்டும் எவ்வளவு தெரியுமா...? 1.8 டன்னாம்!

அப்படின்னா, இந்த பைக்கோட மொத்த எடை நாலரை டன் இரும்பால் இந்த பைக் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ன... கேட்டாலே தலை சுத்துதா...? கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கவும் இதனை பதிவு செய்துள்ளார்கள்.

ஜெர்மனியின் வெல்டர் மற்றும் மெக்கானிக்குகள் அடங்கிய டீம் ஒன்று கடந்த ஒராண்டு காலமாக இந்த பைக்கை தயாரித்து வந்துள்ளனர்.

மற்ற வாகனங்கள் போல இந்த வாகனத்தையும் முறைப்படி சாலையில் ஓட்ட உரிமம் கேட்டு விண்ணப்பத்துள்ளனராம் வாகனத் தயாரிப்பாளர்கள்.

அதெல்லாம் சரி... இவ்வளவு எடை மிகுந்த வண்டியை யார் ஓட்டுவது...?










Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code