அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  

பூனைக்கு அஞ்சாத எலி
Friday, 14 December 2007
 பூனைக்குப் பயப்படாத எலி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...? நம்பித்தான் ஆக வேண்டும்.

ஜப்பான் விஞ்ஞானிகள் மரபியல் படி மாற்றம் செய்யப்பட்ட புதிய் வகை எலியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை எலிகள்  பூனையைக் கண்டால் பயப்படுவதில்லையாம்.

இது குறித்து டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறும் போது, மரபியல் ரீதியாக ஒவ்வொன்றின் குணாதிசியங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது என்றனர்.

இனி பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை...


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code