இது கழிவறை கல்யாணம் |
| Thursday, 27 December 2007 | ||||
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுவதாக கூறுவார்கள். வித்தியாசத்தை விரும்பும் இன்றைய இளைய தலைமுறையினர் ஆகாயத்திலும், நடுக்கடலில் திருமணம் செய்து கொள்கின்றனர். இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் கழிவறையில் திருமணம் செய்து கொண்டனர் ஒரு தம்பதியினர். நியூயார்க்கின் 'டைம்ஸ் ஸ்கொயர் ' என்ற இடத்தில் உள்ள பொது கழிவறையில் ஜெனீபர் கேனன் என்பவர் டாய் நிக்கோலஸை மணந்தார். கழிவறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தால் மணப்பெண் உடை வடிவமைக்கப்பட்டது. கழிவறை காகிதம் தயாரிக்கும் சார்மின் நிறுவனம் இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
Write Comment |
||||

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுவதாக கூறுவார்கள். வித்தியாசத்தை விரும்பும் இன்றைய இளைய 


