அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  

இது கழிவறை கல்யாணம்
Thursday, 27 December 2007
 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுவதாக கூறுவார்கள். வித்தியாசத்தை விரும்பும் இன்றைய இளைய

தலைமுறையினர் ஆகாயத்திலும், நடுக்கடலில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் கழிவறையில் திருமணம் செய்து கொண்டனர் ஒரு தம்பதியினர்.

நியூயார்க்கின் 'டைம்ஸ் ஸ்கொயர் ' என்ற இடத்தில் உள்ள பொது கழிவறையில் ஜெனீபர் கேனன் என்பவர் டாய்
நிக்கோலஸை மணந்தார்.

கழிவறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தால் மணப்பெண் உடை வடிவமைக்கப்பட்டது.

கழிவறை காகிதம் தயாரிக்கும் சார்மின் நிறுவனம் இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code