| வறண்ட சருமம் அழகாக... |
| Monday, 31 December 2007 | ||||
குளிர்காலம் வந்து விட்டது. இந்த கால கட்டத்தில் சரும பராமரிப்பு என்பது மிக அவசியம்.![]() முக்கியமாக குளிரால் உதடுகள் வறண்டோ, வெடித்தோ போகும். அப்போது சாப்ட் ஸ்டிக் அல்லது வாசலின் ஆகியவற்றை பயன்படுத்தலாம். உதட்டைக் கடிக்க கூடாது. பனியால் கை கால்களின் தோல் பகுதி பெரிதும் வறண்டு போகும். இதனைத் தவிர்க்க வாசலின் அல்லது லிக்விட் பாரபின், பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு கை கால்களில் தடவலாம். பின்னர் 2 மணிநேரம் கழித்து கழுவி விடலாம். குளிர்காலத்தில் பேஷியல் செய்வது மிகவும் முக்கியம். வைட்டமின் ஈ கலந்த பேஷியல்கள் மிகவும் நல்லது. ஆனால் பிளீச்சிங் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் நல்லது. வெண்ணைய் அல்லது பாலாடையுடன் தேன் மற்றும் கிளிசரின் கலந்து முகத்தில் தடவி ஊறிய பிறகு கழுவலாம்.
Write Comment |
||||
மற்றவை
- கறையில்லாத பற்களுக்கு
- கண்ணில் கருவளையம் வருவதேன்?
- வியர்வை நாற்றம் நீங்க...
- பளபளப்பான முகத்திற்கு
- பித்த வெடிப்புக்கு என்ன செய்யலாம்?
- புருவங்களில் ரோமங்கள் வளர...
- கழுத்தை அழகாக வைத்திருப்பது
- வறண்ட சருமம் அழகாக...
- எண்ணைய் வடியும் முகமா உங்களுக்கு?
- நீங்கள் கறுப்பு என்ற கவலையா?
பகுதி:: நீங்களும் அழகிதான்




