அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
புருவங்களில் ரோமங்கள் வளர...
Monday, 18 February 2008
 பெண்களின் முகப் பொலிவிற்கு மேலும் பொலிவூட்டுவது புருவ அழகு. சிலருக்கு அப்புருவத்தில்  போதுமான ரோம வளர்ச்சி இருக்காது. அப்படிப்பட்ட பெண்கள் பெரிதும மனக்குறை பட
வேண்டாம்.

இதோ இருக்கிறது மிக எளிய வழி.

தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் விளக்கெண்ணைய் தடவி மசாஜ் செய்து
விட்டு அப்படியே தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படிச் சில
வாரங்கள் செய்து வந்தாலே, ரோம வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மேலும், நீங்கள் உங்கள் முகத்திற்கு மேக்அப் போடும் போது, புருவத்தையும் கவனிக்க வேண்டும்.
புருவ ரோமங்களைப் பராமரிப்பதற்கென்று சில பிரஷ்கள் உள்ளன. அவற்றை வாங்கி, தினமும்
புருவத்தை வாரி விட வேண்டும்.

இப்படிச் செய்து வந்தாலே புருவ ரோம வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரிய வரும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code