| பளபளப்பான முகத்திற்கு |
| Monday, 25 February 2008 | ||||
மிருதுவான பளபளப்பான முகத்தை, தேகத்தை நாம் எல்லோரும் விரும்புவோம் தானே! குழந்தை போன்ற மெல்லிய சருமத்திற்கு தேவையான டிப்ஸ் இங்கே பார்ப்போமா!தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன், தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம் எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் தடவி, மேல்பக்கமாக மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். தின்மும் இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு பெறும்.
Write Comment |
||||
மற்றவை
- கறையில்லாத பற்களுக்கு
- கண்ணில் கருவளையம் வருவதேன்?
- வியர்வை நாற்றம் நீங்க...
- பளபளப்பான முகத்திற்கு
- பித்த வெடிப்புக்கு என்ன செய்யலாம்?
- புருவங்களில் ரோமங்கள் வளர...
- கழுத்தை அழகாக வைத்திருப்பது
- வறண்ட சருமம் அழகாக...
- எண்ணைய் வடியும் முகமா உங்களுக்கு?
- நீங்கள் கறுப்பு என்ற கவலையா?
பகுதி:: நீங்களும் அழகிதான்

மிருதுவான பளபளப்பான முகத்தை, தேகத்தை நாம் எல்லோரும் விரும்புவோம் தானே! குழந்தை போன்ற மெல்லிய சருமத்திற்கு தேவையான டிப்ஸ் இங்கே பார்ப்போமா!

