அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கண்ணில் கருவளையம் வருவதேன்?
Wednesday, 12 March 2008
 சில பெண்களின் கண்களுக்கு கீழே கருவளையம்  இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.

இந்த கருவளையங்கள் ஏற்படக் காரணம் என்ன?

பரம்பரைத் தன்மை, சரியான அளவு தூக்கமின்மை, இரத்த சோகை, சத்தில்லாத ஆகாரம், கண்களுக்கு அளவுக்கதிகமாக வேலை கொடுப்பது, உடல் நலத்தில் ஏதாவது கோளாறு என கருவளையங்கள் தோன்ற ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

எனவே, கருவளையம் ஏற்பட்டிருக்கும் ஒருவருக்கு எந்த காரணத்தினால் இது ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளித்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகும்.



Comments (1)
RSS comments
09-08-2008 13:14
my skin for oily skin and pigmentation
Written by SUGANTHI (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code